Skip to main content

Posts

Presidential Note

 "I have said that today is the proudest day of my life. For enslaved people, there can be no greater pride, no higher honour, than to be the first soldier in the army of liberation. But this honour carries with it a corresponding responsibility and I am deeply conscious of it.  I assure you that I shall be with you in darkness and in sunshine, in sorrows and in joy, in suffering and in victory. For the present, I can offer you nothing except hunger, thirst, privation, forced marches and deaths. But if you follow me in life and in death - as I am confident you will - I shall lead you to victory and freedom. It does not matter who among us will live to see India free. It is enough that India shall be free and that we shall give our all to make her free.  May God now bless our army and grant us victory in the coming fight.  Inquilab Zindabad ! Azad Hind Zindabad !" This was the concluding remarks of Netaji Subhas Chandra Bose on the 5th July, 1...

Netaji Speech (To INA soldiers, September 22, 1944),

"Our motherland is seeking liberty. She can no more live without liberty. But liberty demands sacrifice at its altar. Liberty demands the unstinted sacrifice of your strength, your wealth, all that you value, all that you possess.  Like the revolutionaries of the past, you must sacrifice your ease, your comfort, your pleasures, your cash, your property. You have given your sons as soldiers for the battlefields. But the Goddess of Liberty is not yet appeased.  I shall tell you the secret of pleasing her. Today she demands not merely fighters, soldiers, for the Fauj. Today she demands rebels- men rebels and women rebels- who will be prepared to join Suicide Squads- for whom death is a certainty - rebels who will be ready to drown the enemy in the streams of blood that shall flow from their own body.  You give me your blood, I shall get you freedom- this is the demand of Liberty.  Listen to me.  I do not want your emotional approval. I want r...

Netaji The Great Escape

இந்தியா மட்டுமின்றி உலகெங்கும் இவரது பெயர் ஒலிக்கக் ஒரு நிகழ்வும் ஒரு முக்கிய காரணம். வீட்டுச் சிறையில் பயங்கர கண்கானிப்பில் இருந்த நேதாஜி, ஆங்கிலேயரின் கண்களில் மண்ணைத் தூவி தரை வழியாகவே பயனம் செய்து ஆப்கனையும், பின்னர் அங்கிருந்து பெருமுயற்சி எடுத்து ஜெர்மனியையும் அடைந்தார்.   Audi Wanderer W24 Car used to escape சுபாஷைக் காணவில்லை என நாடே அல்லோலப்பட, ஜெர்மனியிலிருந்து சுபாஷ் அவர்கள் முழங்க, மொத்த உலகமும் இந்தப் போராளியைப் பார்த்து வியந்தது. \n\n தன் நாட்டின் சுதந்திரத்திற்காக, தனி ஒரு மனிதனால் இவ்வளவு தூரம் செல்ல முடியுமா என்று ஜப்பான்,இத்தாலி போன்ற நாடுகளே இவரை வியந்து போற்றின. உலகின் தலைசிறந்த எஸ்கேப்களில் சுபாஷின் பெயருக்கு ஸ்பெஷல் இடம் உண்டு.

இந்திய தேசிய ராணுவம் நெருக்கடியான நிலையில் இருந்த போது Aug 15, 1945ல் அவர் இறுதியாக வெளியிட்ட அறிக்கை

" நமது வரலாற்றில் நாம் சற்றும் எதிர்பாராத நெருக்கடியில் சிக்கியுள்ள இந்த நேரத்தில் உங்களுக்கு சிலவற்றை கூற விரும்புகிறேன். இந்த தற்காலிக தோல்வியால் மனச்சோர்வு அடைந்து விடாதீர்கள்.  நம்பிக்கையுடன் இருங்கள். உங்கள் உணர்வுகளை தளர விடாதீர்கள். எல்லாவற்றிற்கும் மேலாக இந்தியாவின் எதிர்காலத்தின் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை தவறாக மதிப்பிட்டு விடாதீர்கள்.  இந்தியாவை நிரந்தரமாக அடிமைத் தளையில் கட்டிவைக்கும் ஆற்றல் இந்த உலகில் எந்த சக்திக்கும் இல்லை. நீண்ட காலத்திற்குப் பிறகு அல்ல. விரைவில் இந்தியா விடுதலை அடையும். ஜெய் ஹிந்த்!"

Azad Hind Timeline

July 1943 - Netaji arrived in Singapore. 21 October 1943 - Netaji formed Government of Azadhind. Jan to April 1944 - Azad Hind Headquarters moved to Burma. AzadHind Army (INA) captured Khima.  June to Aug 1944 - INA withdraw from Indo Burma front. 15 Aug 1945 - Japan Surrender.  18 Aug 1945 - The plane which carried Netaji to the Soviet Union crashed in Taiwan. Dec 1945 - Red Fort Trails of INA Soldiers. Feb to March 1946 - Mutinies of Royal Indian Navy and Royal Indian Air Force. 15 Aug 1945 - Independence 

Indian National Army - INA

இந்திய தேசிய ராணுவம் (Indian National Army - INA) என்பது இரண்டம் உலகப் போரின் போது ஆங்கிலேய அரசை எதிர்த்துப் போரிட தென்கிழக்காசியாவில் உருவாக்கப்பட்ட இராணுவ பிரிவு . 1942 இல் சிங்கப்பூர் ஜப்பானியப் படையினரால் கைப்பற்றப்பட்ட பின்னர், இராஷ் பிஹாரி என்பவரால் இந்திய தேசிய ராணுவம் உருவாக்கப்பட்டது. ஆரம்ப காலத்தில் ஜப்பானியர்களால் கைது செய்யப்பட்ட ஆங்கிலேய இந்திய ராணுவத்தின் இந்திய போர்க்கைதிகள் இதில் இடம் பெற்றிருந்தனர். பின்னர் மலேசியா, சிங்கப்பூர், பர்மா போன்ற இடங்களில் வாழும் புலம்பெயர் இந்தியர்களும், இந்தியாவிலிருந்து சென்ற தன்னார்வலப் படைவீரர்களும் இதில் இடம் பெற்றனர். இதன் படைத்தலைவர் மோகன் சிங் ஆவார்.ஆனால் விரைவில் அது ஆதரவின்றி கலைந்து போனது. மீண்டும் 1943 இல் நேதாஜி சுபாஷ் சந்திர போஷ் அவர்களால் புத்துயிர் அளிக்கப்பட்டு மீட்டுருவாக்கப்பட்டது. நேதாஜி அவர்களின் இந்திய இடைக்கால அரசான ஆசாத்  ஹிந்தின்  படைத்துறையாக செயலாற்றியது. ஜப்பானியப் படைகளுக்குத் துணையாக மலேசியா மற்றும் பர்மாவில் ஆங்கிலேயப் படைகளுக்கு எதிராகப் போரிட்டது.\n \n ஜப்பானிய இராணுவத்துடன்  கூட்டு ...

Azad Hind - The Provisional Indian Government

இந்திய சுதந்திரத்திற்காக நேதாஜி சுபாஷ் சந்திரா போஸ் அவர்களால் 1943ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் நிறுவப்பட்ட தற்காலிக இந்திய அரசே , "Azad Hind". இரண்டாம் உலகப் போரில் ஆங்கிலேய  படைகளுக்கு  எதிரான நாடுகளை குறிப்பாக ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளின் ஆதரவுடன் இந்தியச் சுதந்திரத்தை அடைய விரும்பிய சுபாஷ் சந்திர போஸ் அந்நாடுகளிடம் உதவி கேட்டார். ஜெர்மனி, இத்தாலியின் உதவி கிடைக்காது போகவே, ஜப்பான் செல்ல முடிவு செய்து, போர் காலத்தில் நீர் மூழ்கி கப்பல் மூலம் ஜப்பான் சென்று ராணுவ ஜெனரல் டோஜோவை சந்தித்து உதவி கேட்டார். ஆங்கிலேய அரசுக்கு எதிராக உருவாகி செயல்படாமல் இருந்த இந்திய தேசிய ராணுவத்தை மீள் உருவாக்கம் செய்து அதன் தலைவரானார் சுபாஷ். 1943 அக்டோபர் 21 இல் சிங்கப்பூரில் போஸ், ”ஆசாத் இந்த்” என்ற சுதந்திர அரசு பிரகடனத்தை வெளியிட்டார். டிசம்பர் 29 ந் தேதி அரசின் தலைவராக தேசிய கொடியை ஏற்றினார். அவற்றை ஜப்பான், இத்தாலி, ஜெர்மனி, சீனா உட்பட 9 நாடுகள் ஆதரித்தன. பிரதமர் பதவியையும், பிரதம படைத்தளபதி பொறுப்பையும் போஸ் ஏற்றார். பெண்கள் படையின் தளபதியாக தமிழ்ப் பெண்ணான மேஜர் லட்சுமி சுவாமிநாதன...